கொஞ்சம் கூட மசாலா உதிராமல் மொறு மொறு மீன் வறுவல் இப்படி செய்து அசத்துங்க..!

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் மிகவும் சுலபமாக, கொஞ்சம் கூட மசாலா உதிராமல் மொறு மொறுனு மீன் வறுவலை எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். முதலில் மீன் வறுவலுக்கு தேவையான மசாலா

Read More