இந்த ஒரு கனவு வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் உறுதி!!!

நாம் கானும் எல்லா கனவுகளுக்கு பலன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், ஆழ்ந்து உறக்கத்தில் வரும் கனவுகளுக்கு பலன் இருக்கும். ஆனால் இந்த ஒரு கனவு உங்களுக்கு வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்

Read More

அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்!!!

கனவு இரவிலும் தோன்றும், பகலிலும் தோன்றும். பகலில் காணும் கனவுகள் பலிப்பதில்லை. அதே நேரத்தில் விடியற்காலை 3.30 மணி முதல் 6.00 மணி வரை கானும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

Read More