தைராய்டு வருவதற்கான காரணம் உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தைராய்டு பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது.
இன்றைய பதிவில் நாம் தைராய்டு பிரச்சனையை குணப்படுத்த ஒரு ஈசியான டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
முதலில் சீரகத்தூள் 50 கிராம், மல்லித்தூள் 50 கிராம், இந்து உப்பு 25 கிராம் எடுத்து மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நன்றாக கலந்த பிறகு ஒரு டப்பாவில் கொட்டி முடி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு காலை, இரவு இரு வேலையும் உணவிற்கு முன்பு அரை டம்ளார் நீரில், ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நன்றாக கலக்கி உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வர தைராய்டு பிரச்சனையால் ஏற்படக்கூடிய உடல் சோர்வு, உடல் பருமன், உடல் குறைவு, தொண்டை பகுதியில் ஏற்படும் வீக்கம், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஒரு வாரத்தில் குறையும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதம் குடித்து வர தைராய்டு பிரச்சனை குணமாகும்.