
பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கும் காலம் கர்ப்பக் காலமே. பெண்கள் மட்டும் இல்லாமல் அவர்களை சுற்றியுள்ள அனைவருமே சந்தோஷமாக இருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்த காலகட்டத்தில் நல்லா சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுவாக எந்த குழந்தையாக இருந்தாலும் பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும். ஆனால் மனதில் ஒரு ஆசை, ஆர்வம் வயிற்றில் வளரும் குழந்தை ஆனா, பெண்ணா என்பதை கண்டறிய. இப்போது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய சில வழிகள் பற்றி பார்க்கலாம்….
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
ஆண் குழந்தை கண்டறிய சில வழிகள்….
1.உணவு

கர்ப்பமாக இருக்கும் போது அதிகம் பசி இருக்கும். உணவு சாப்பிடும் போது உப்பு அல்லது புளிப்பான உணவுகள் சாப்பிட தோன்றினால் வயிற்றில் வளரும் குழந்தை ஆண் குழந்தை என்று நம்பப்படுகிறது.
2. தங்க மோதிரம்

கர்ப்பிணிகள் ஒரு நூலில் தங்க மோதிரம் கட்டி, நேராக படுத்து, வயிற்றின் மேலே தூக்கி நேராக காட்டும் போது மோதிரம் பக்கவாட்டில் நகர்ந்தால் ஆண் குழந்தை.
3. இடது பக்கம்

கருவுற்ற பெண்கள் இயல்பாகவே சோர்வாகவும், களைப்பாகவும், அதிகம் உறங்குவார்கள். அவ்வாறு உறங்கும் போது இடது பக்கமாக உறங்கினால், ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
4. முகம்

முகத்தில் பருக்கள் மற்றும் முகம் கலையிழந்து காணப்பட்டால் ஆண் குழந்தையாக இருக்கலாம்.
5. சிறுநீர்

கருவுற்ற பெண்ணின் சிறுநீர் நிறம் அடர்ந்த மஞ்சள் நிறமாக இருந்தால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முடி இயற்கையாகவே வளர எங்க பாட்டி சொன்ன வைத்தியம்!!!
http://surl.li/bpzeh
6. கூந்தலின் வளர்ச்சி

கர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்தால், அந்த பெண்ணின் கூந்தல் வேகமாக வளரும்.
7. வயிறு

கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.
8. மார்பகம்

கர்ப்ப காலத்தில் இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாக இருந்தால் ஆண் குழந்தையாக இருக்கும்.
9. குமட்டல்

கர்ப்பினிகள் காலை எழுந்ததும் வாந்தி, குமட்டல் இம்மாதிரியான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாக இருக்கலாம்.
10. பாதங்கள்

கர்ப்ப காலத்தில் பாதங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.
தெரிந்து கொள்வோம்👇👇👇
7 நாட்களில் உடல் பருமனை குறைக்க சிறந்த எளிய வழிகள்
https://bit.ly/3vLAbdC
சிரிக்க சிரிக்க சிரிப்பு..! கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!
https://bit.ly/35zJZN5
99 % தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாத தொழில் Market க்கு புதுமையான தொழில்