தக்காளியுடன் இதை சேர்த்து போடுங்க!!! உங்க முகமே Magic ஆக மாறும்!!!

தக்காளியுடன் இதை சேர்த்து போடுங்க!!! உங்க முகமே Magic ஆக மாறும்!!!

இந்த பதிவில் நாம் சம்மர் காலத்தில் கட்டாயம் முயற்சி செய்யக்கூடிய 2 சூப்பரான டிப்ஸ் பற்றி பார்க்கலாம். இந்த 2 டிப்ஸ் உங்களுக்கு ஹெல்தான பளிச்சுனு அழகாக முகம் மாற ரொம்பவே உதவியாக இருக்கிறது. நமது முகம் வெயில் காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கிறது. பல பிரச்சனைகளை சந்திப்பதால் நமது முகம் கருப்பாக மாறிவிடுகிறது.

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் இந்த 2 அழகு குறிப்பும் கண்டிப்பாக ரொம்பவே உபயோகமாக இருக்கும்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

குறிப்பு 1 :

மஞ்சள்

மஞ்சளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. சூரிய வெயிலால் ஏற்படக்கூடிய பிரச்சனைக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. மஞ்சள் முகத்தில் பூசி வர இயற்கையாகவே முகம் அழகாக மாறும். முதலில் மஞ்சள் ஒரு டீஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து நன்றாக கலக்கி முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி வெயில் காலங்களில் செய்து வர முகம் அழகாக மாறும்.

குறிப்பு 2 :

தக்காளி தேன் அழகு குறிப்பு

தக்காளி எடுத்து பாதியாக கட் பன்னி நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் இருக்கும் சிறிய சிறிய விதைகளை நீக்க வேண்டும். பிறகு அந்த தக்காளி சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட்டாக நன்றாக கலக்க வேண்டும். பிறகு முகத்தில் பூச வேண்டும். முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர முகம் அழகாக பளபளப்பாக மின்னும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *