என்றும் வயது 16ஆக இருக்க தினமும் இதை சாப்பிடுங்க..! உங்களுக்கு தெரியுமா???

என்றும் வயது 16ஆக இருக்க தினமும் இதை சாப்பிடுங்க..! உங்களுக்கு தெரியுமா???

👉 மூலை பலமாக இருக்க பப்பாளி பழம் உதவுகிறது.

👉 முகம் பளபளப்பாக இருக்க திராட்சை.

👉 என்றும் வயது 16ஆக இருக்க நெல்லிக்காய்

👉 இதயத்தை பலமாக்க உதவுவது செம்பருத்தி

👉 முடி என்றும் கருப்பாக இருக்க முருங்கைக்கீரை.

👉 மாதுளம்பழம் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

👉 புளிச்சக்கீரை உடல் சூட்டை தணிக்கிறது.

👉 மூட்டு வலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக முடக்கத்தான் உள்ளது.

👉 கேன்சர் வராமல் சித்தாப்பழம்.

👉 மூக்கு சளிக்கு சிறந்த மருந்தாக கற்பூறவள்ளி உள்ளது.

👉 வாய்ப்புண், வயிற்றுப்புண் இருப்பவர்கள் மணத்தக்காளி சேர்த்துக்கலாம்.

👉 ஞாபகசக்தி அதிகரிக்க வல்லாரைகீரை.

👉 ஜீரண சக்தி அதிகமாக அண்ணாச்சி பழம் குடுக்கிறது.

👉 வாயுத்தொல்லைக்கு வெந்தயக்கீரை.

👉 அருகம்புல் இரத்தத்தை சுத்தமாக்குகிறது.

👉 மணலிக்கீரை வாதத்தை விலக்குகிறது.

👉 ஆடாதொடை ஆஸ்துமாவுக்கு உதவுகிறது.

👉 பித்தத்தை விலக்குவது பருப்பு கீரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *