
இன்று நாம் பேக்கிங் பன்ன அவசியம் தேவைப்படும் பேக்கிங் அட்டை பெட்டி தயாரிப்பு தொழிலை பற்றி தான் பார்க்க போறோம். இந்த அட்டை பெட்டி மருந்து பொருட்கள், இயந்திரங்கள், உணவு பொருட்கள், கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்து பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்து செல்ல இந்த அட்டை பெட்டி தான் உதவுகிறது. இந்த அட்டை பெட்டி பல நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கிறது. நிறைய இடத்தில் இந்த பொருளின் தேவை இருப்பதால் இந்த அட்டை பெட்டியை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்.
இடம்:
இந்த அட்டை பெட்டி தொழிலை ஆரம்பிக்க 5000 சதுர அடி இடம் தேவை.
இயந்திரம்:

அட்டை பெட்டியை தயாரிக்க Automatic Papper Cartoon Box making machine தேவைப்படுது.
இயந்திரத்தின் விபரம்:
https://m.indiamart.com/city/chennai/carton-box-making-machine.html
மின்சாரம்:
இந்த இயந்திரத்தை இயக்க ஒரு நாளைக்கி 50 ஹெச். பி. மின்சாரம் தேவைப்படுது.
மூலப்பொருட்கள்:
கிராப்ட் பேப்பர் ரோல், கம், Stitching wire, Ink போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படுது.
பேப்பர் ரோலின் அடர்த்தி பொருத்து விலை மாறுபடும்.
மூலப்பொருளின் விவரம்:
https://m.indiamart.com/impcat/kraft-paper-roll.html?biz=30
முதலீடு:
இந்த தொழிலை ஆரம்பிக்க 10லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும்.
வருமானம்:
வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அளவில் நாம் செய்து தர வேண்டும். நிறைய நிறுவனங்களுக்கு இந்த அட்டை பெட்டி தேவைப்படுவதால் 30% லாபம் பெறலாம்.
சந்தை வாய்ப்பு:
இந்த அட்டை பெட்டி நிறைய பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்து செல்ல தேவைப்படுவதால், நிறைய நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று தரமான அட்டை பெட்டியை விற்பனை செய்யலாம்.
Channel link:
https://youtube.com/c/businessideasintamil
வீட்டில் இருந்தே மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்!
வெறும் 15 ஆயிரம் முதலீட்டில் பெண்கள் ஆண்கள் இந்த தொழிலை எடுத்து செய்யலாம்.